காேபம்

 கணவனின் காேபம்

தழும்பினைப் போன்றது

எளிதில் மறைந்து போகிறது


மனைவியின் கோபம்

மச்சத்தினைப் போன்றது

நிலைத்து விடுகிறது


காேபத்தை குறைக்க

புன்னகை செய்யுங்கள்


புன்னகையின் பின்னே!

வலிகள் மறையும் தன்னே!


கூ.மு.ஷேக் அப்துல் காதர்


2 கருத்துகள்

புதியது பழையவை