மயிலிறகாய் வருடுகிறாய்

அழகிய மயிலே அற்புத குயிலே!

 பார்வையால் இதயத்தை இதமாய் வருடுகிறாயே!

 இமைகள் என்ன மயிலின் தாேகையோ?


 அன்னமாய் நடந்து என்னை இழுக்கிறாயே!

 பெண்ணினமே மென்மையின் பிறப்பிடம் என்பேனே!

 வலியின்றி இதயத்தில் அறுவை சிகிச்சை செய்கிறாயே!

 என்னில் தொலைந்த உன்னைத்

தேடி திருப்பி அனுப்பிட மாட்டேனடி!


கூ.மு.ஷேக் அப்துல் காதர்

கருத்துரையிடுக

புதியது பழையவை