மாதுளை பழத்தின் பயன்கள்
மாதுளையில் கெட்ட கொழுப்புகள் கிடையாது என்பது சிறப்பு அம்சம்.
மாதுளை பழம் எளிதில் செரிமானம் ஆகும் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளது.
100 கிராம் மாதுளையில் நார்ச்சத்து 4 கிராம் கிடைக்கிறது.
இது செரிமானத்திற்கும், குடல் செயல்பாட்டிற்கும் நல்லது.
உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கும் ஏற்றது .
மாதுளை கொழுப்பை கட்டுப்படுத்தும் ஆற்றல் உள்ளது .
அன்றாடம் ஒரு மாதுளை சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி உடலுக்கு கிடைக்கும்.
ரத்த ஓட்டம் சீராகும்.
புற்றுநோய், தொற்று வராது.
தொடர்ந்து மாதுளை பழம் சாப்பிட்டு வந்தால் சிறுநீரக புற்றுநோய் வராது.
நீரழிவு நோயும் அண்டாது.
வைட்டமின் பி மற்றும் வைட்டமின் கே குழும சத்துக்கள் மாதுளைகள் நிறைந்துள்ளன.
தாது உப்புக்கள், கால்சியம், காப்பர், பொட்டாசியம், மாங்கனிஸ் நிறைந்துள்ளன.
100 கிராம் மாதுளைகள் நோய் எதிர்ப்பு தன்மையை கணக்கில் 2341 மைக்ரோ மூலக்கூறு அளவில் நன்மை தருவதாக கணக்கிடப்பட்டுள்ளது.