மகளிர் மருத்துவம்

மகளிர் மருத்துவம் 

குழந்தை பெற்ற தாய்மார்கள் சீரகத்தை தூளாக்கி வெல்லத்தில் கலந்து சாப்பிட்டு வர பால் சுரப்பு அதிகரிக்கும்.

 வெள்ளரிக்காயை அரைத்து முகத்தில் பூசி 15 நிமிடங்கள் கழித்து கழுவினால் முகப்பருக்கள் நீங்கி புத்துணர்ச்சி பொங்கும்.

 வாரத்திற்கு இரண்டு முறை பச்சை பயறுமாவை தயிரில் கலந்து தலையில் பூசி ஊற வைத்து குளித்தால் பொடுகு பிரச்சனை நீங்கும்.

 தினமும் சப்போட்டா பழ ஜூஸ் பருகி வர முடி நன்றாக வளரும்.

 முடி உதிர்வது நிற்கும் .

தேங்காய் எண்ணெயில் நெல்லிக்காய் பற்றலை போட்டு காய்ச்சி அந்த எண்ணையை தலையில் தடவி வந்தால் முடி உதிர்வதை தவிர்க்கலாம்.

 டயட் இருந்து இளைக்கும் முயற்சியில் ஈடுபடுபவர்கள் நிறைய தண்ணீர் குடித்தால் சீக்கிரம் உடல் எடையை குறைக்கலாம்.
 கசகசாவை சில சொட்டு பசும் பாலில் கலந்து விழுதாக அரைத்து முகத்தில் தேய்த்து கழுவினால் கரும்புள்ளிகள் மறையும்.

கருத்துரையிடுக

புதியது பழையவை