30 வயது நெருங்குகிறதா?

30 வயது நெருங்குகிறதா?

 30 வயதிலும் அழகோடு இருக்க வேண்டுமா? சுறுசுறுப்போடு இருக்க வேண்டுமா? இதோ அதற்கான வழிகள்:

 தன்னம்பிக்கைதான் முதலில் அழகின் அடிப்படை.

 முப்பது வயதிலும் 18 வயது போல் இருக்கலாம்.

 உணவில் கவனம் தேவை.

 அதிக அளவு உப்பு மற்றும் சர்க்கரை அழகை கெடுக்கும்.

 புத்தம் புதிய பழங்களை சாப்பிடுங்கள்.

 தண்ணீர் அடிக்கடி அருந்த தவறாதீர்கள் .

கட்டுப்பாடான சாப்பாடு, கட்டுக்கோப்பாக வைக்கும்.

 விளையாட்டுகளில் கவனம் செலுத்துங்கள் .

சாதாரண ஜாக்கிங், டென்னிஸ், நீச்சல் ஆகியவற்றை கடைபிடியுங்கள்.

 கண்களின் அருகே விழும் கருவளையம் , சுருக்கங்கள் அழகை கெடுக்கும்.

 வறட்சியான உங்கள் சர்மம் தான் காரணம் .

அதற்கு தினமும் தூங்குவதற்கு முன் கிளென்ஸிங் மில்க் மூலம் கண்களை சுற்றி சுத்தம் செய்து ஐ கிரீம் தடவினால் சரியாகும்.

 தோல் வறட்சியாக இருப்பதும் ஒரு காரணம் .

அதிக எடை, உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது, மாஸ்டரைசர் தடவாதது, அதிக நேரம் வெயிலில் இருப்பது போன்றவையால் கூட தோல் வறட்சியாகும்.

 இதற்கு தினமும் தூங்கும் முன் நல்ல கிரீமை கழுத்தில் தடவுங்கள்.

 பகலில் மைசரைசர் அல்லது சன்ஸ்கிரீன் லோசன் தடவுங்கள்.

 மேக்கப் போடுபவர்கள் தினமும் அதை கண்டிப்பாக சுத்தம் செய்ய வேண்டும்.

 ஏய்ஸ்ட்ரிஜென்ட் மூலம் ஜாக்கிரதியாக சுத்தம் செய்யுங்கள்.

 லேசான மேக்கப் போடுங்கள்.

 நான்கிலிருந்து ஆறு வாரத்திற்கு ஒருமுறை முடியை அழகு படுத்தவும்.

 முடிக்கு ஏற்ற ஷாம்பு மற்றும் கண்டிஷனர் உபயோகிக்கவும்.
 எண்ணெய் பசை உள்ள முடி உள்ளவர்களுக்கு ஒட்ட வெட்டிய சிறு ஹேர்கட் செய்தால் போதும்.

கருத்துரையிடுக

புதியது பழையவை