வெற்றிலை பயன்கள்

வெற்றிலை பயன்கள்


வெற்றிலை வயிற்றில் இருக்கும் வாயுவை வெளித்தள்ளும் தன்மை கொண்டது.

 மூளை, இதயம், கல்லீரல், மண்ணீரல் ஆகியவற்றை பலப்படுத்தி ஆரோக்கியத்தை தரக்கூடியது.

 நரம்பு மண்டலத்திற்கு பலம் கொடுப்பதால் படிக்கும் குழந்தைகளுக்கு வெற்றிலைச் சாறு கொடுத்து வர ஞாபக சக்தி அதிகரிக்கும்.

 அளவோடு வெற்றிலை சாப்பிட்டு வந்தால் ஆண்மை குறைபாடு நீங்கும்.

 இரண்டு வெற்றிலையில் 5 மிளகை வைத்து வெறும் வயிற்றில் மென்று சாப்பிட்டு சாரை மட்டும் விழுங்கி விட வேண்டும் இதே போல் இரண்டு மாதங்கள் வரை தொடர்ந்து செய்து வர உடல் எடை குறையும்.
 பாத்திரத்தில் சிறிது கடுகு எண்ணெய் சூடுபடுத்தவும் . இதில் வெற்றிலைகளை வைத்து லேசாக வதக்கவும். இந்த வெற்றிலைகளை இளம் சூட்டில் மார்பில் வைக்கும் போது நெஞ்சு சளி கரைந்து வெளியேறும்.

கருத்துரையிடுக

புதியது பழையவை