வெண்மை செய்திகள்
சமாதானத்தின் சின்னம் வெள்ளைப் புறா .
அமெரிக்க அதிபர் மாளிகை வெள்ளை மாளிகை எனப்படுகிறது.
பெல்கிரேடு நகரம் வெள்ளை நகரம் என அழைக்கப்படுகிறது.
லண்டன் நகரில் வெள்ளை கோபுரம் அமைந்துள்ளது.
கனடாவின் தேசிய மலர் வெள்ளை அல்லி.
தாய்லாந்து வெள்ளை யானை நாடு என்று அழைக்கப்படுகிறது.
சாலமன் மீன்கள் வெண்மீன்கள் எனப்படுகின்றன.
வெள்ளை சுறா மணிக்கு 65 கிலோ மீட்டர் வேகத்தில் நீந்தும் .
வெள்ளைப் பூண்டில் கந்தக சத்து உள்ளது .
வெள்ளை பாஸ்பரஸ் எலி மருந்தாக பயன்படுகிறது.
கடுகு இனத்தின் காரம் குறையாது வெண்கடுகு.
வெண்சுறா 10 மீட்டர் நீளம் வரை வளருமாம்
ஆப்பிரிக்காவின் மத்தியில் வெள்ளை நதி பாய்கிறது.