பிஸ்கட்ஸின் மாற்றம்

 பிஸ்கட்ஸின் மாற்றம்

ரோமானியர்கள் தான் முதன் முதலில் பிஸ்கட்டை அறிமுகப்படுத்தியவர்கள் அவர்கள் அன்று சாப்பிட்ட பிஸ்கட் என்று நாம் சாப்பிடும் ரஸ்க் போல இருக்கும் .

இந்தியாவில் 16ம் நூற்றாண்டில் முகலாயர்கள் காலடி எடுத்து வைத்த பின் அவர்களுடன் பன், ரொட்டி, வர்க்கி தயாரிக்கும் முறை வந்தது.

 பிரிட்டனில் பிஸ்கட்டை ஸ்டோன் என அழைக்கின்றனர்.

 டச் ஆட்சியில் தான் சூரத்தில் முதன் முதலில் ஒரு பேக்கரி திறக்கப்பட்டது. சூரத்தில் டச் மக்களின் எண்ணிக்கை அதிகமான போது அவர்கள் ருசிக்க பேக்கரியை திறந்தனர்.

 உலகில் பிஸ்கட் மிகவும் பிரபலமான நகரம் அமெரிக்காவின் மிகசிப்பி அருகில் உள்ள நாட் சிஸ் என்ற நகரம்.

 இந்தியாவில் பிஸ்கட்டுக்கு பிரபலமான நகரம் ஹைதராபாத். இங்குள்ள காராச்சி பேக்கரி இன்று வரை பிரபலம்.

 பிஸ்கட்டை எதற்கு சாப்பிடுகிறார்கள் என கேட்டால் கூறப்படும் பதில் உடல் சோர்வை நீக்கி புத்துணர்வை தரும் என்பார்கள்.

 இந்தியாவில் அறிமுகமான முதல் பிராண்ட் பார்லஜி 1939 ஆம் ஆண்டு மும்பையில் அறிமுகமானது ஜி என்றால் குளுக்கோஸ் மேலும் ஜீனியஸ் என்னும் பொருளும் உண்டு.

 பிஸ்கட் சாப்பிட்டால் ஜீனியஸ் ஆகலாம் இதெல்லாம் ஒரு வித வியாபார சொல்லாடல்.

 பிஸ்கட்டில் நைட்ஜெஸ்டின் பிஸ்கட் என ஒன்று உண்டு. இது மென்மையாக இருக்கும். மலையாள டீக்கடைகளில் பொரை நிச்சயம் இருக்கும். மொருமொருவென்று கடிப்படும் ஊட்டி வழுக்கி போல .

லேடிஸ் பிஸ்கட்ஸ் என்று ஒன்று உண்டு இது ஒல்லியாக நீண்டு கைவிரல் சைஸில் இருக்கும். கடைவீதிகளில் வண்டிகளில் பார்க்கலாம் .

பிஸ்கட்டில் சால்ட், ஸ்வீட், ஹனி, சாக்லேட் ,ஃப்ரூட் ஜாம், நட்ஸ் , ஜிஞ்சர், பட்டர், கோதுமை, ஓட்ஸ், கேழ்வரகு, சீஸ் என பல ரகம் உண்டு.

 இது தவிர திராட்சை பிஸ்கட், சாக்லேட், மிளகு பிஸ்கட் என மேலும் பல வகை உண்டு. 

உலகில் பிரிட்டனில் தான் பிஸ்கட்ஸ் சாப்பிடுபவர்கள் அதிகம்.

 மற்ற ஐரோப்பிய நாடுகளில் மொத்தமாக சாப்பிடுவதை விட இங்கு சாப்பிடுவது அதிகம் .

அதான் ஏதாவது ஒரு காரணம் கிடைத்தால் போதும் உடனே சாப்பிடுவார்கள் .

இங்கிலாந்து மன்னர் அன்றைய சார்லி 163 ஆம் ஆண்டு பிறந்த போது அவர் வருகையை வரவேற்கும் விதமாக பிஸ்கட்ஸ் அறிமுகமானதா ரெஜினா சார்பாென்யூ என்ற பெண்மணியை பிஸ்கட் ராணி என அழைக்கின்றனர்.

 அவர்தான் கிச்சன் பட்டர் பிஸ்கட்டை கண்டுபிடித்து அறிமுகப்படுத்தினார்.

 பிஸ்கட் பிஸ்கோட்ஸ் என்ற லத்தின் வார்த்தையில் இருந்து வந்ததாகும்.

 இந்தியாவின் ராஜன் பிள்ளை என்பவரை பிஸ்கட் மன்னர் என அழைக்கின்றனர்.

இவர் ஒரு பிரெஞ்சு பிஸ்கட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டு பிஸ்கட் தயாரிக்க ஆரம்பித்தார் என்றும் ஆசிய நாடுகளில் அவருடைய பிஸ்கட் நிறுவனங்கள் பெரிய அளவில் இயங்குகின்றன.

 400 மில்லி டாலர் அளவுக்கு பிஸ்கட் விற்பனை செய்வதாக கூறப்படுகிறது.

 ஓரியோ பிஸ்கட் அமெரிக்காவில் 1912 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது.

 நியூயார்க் நகரில் தயாராகும் டச்சஸ் குக்கி என்ற ஒரு பிஸ்கட்டின் விலை நான்கு டாலர்.

 இத்தாலி, ஜெர்மனி, பின்லாந்து, கிரீஸ் மற்றும் ஹாஸ்டல் என் நாடுகளிலும் பிஸ்கட் சாப்பிடுவது மிக அதிகம்.

 இந்தியாவில் இன்று பிஸ்கட் சார்ந்த பல பிராண்டுகள் பார்லேஜி, பிரிட்டானியா, சன்ஃபீஸ்ட், பிரியா கோல்ட், ஆன்மாேல், க்ரீமிகா, ஓரியோ, மக்ராெட்டி பிஸ்கட்டில், கிராக்கர்ஸ், ஹார்ட் ஸ்வீட் பிஸ்கெட்ஸ், ஹார்ட் டப் பிஸ்கட்ஸ், குக்கீஸ் எனவும் வெரைட்டி உண்டு .

பெரிய பிஸ்கட்கள் சில சமயம் வெளிப்புறமும் கரண்டு முரடாக இருக்கும். இதனை பூனை தலை பிஸ்கட் என செல்லமாக அழைப்பார்கள்.

 இன்று நாம் பயன்படுத்தும் குக்கீசை கண்டுபிடித்தவர்கள் பெர்சியர்கள் .

 சில இடங்களில் இது அடுப்பிலிருந்து சூடாக எடுத்த உடனேயே பரிமாறப்படுவதுண்டு .

பல ரகங்கள் உண்டு .

டீ யுடன் சாப்பிடுவது பிரபலமாக உள்ளது.
 பிரிட்டனில் குக்கீஸ் பிஸ்கட் தான் ஆனால் இதை அமெரிக்காவில் குவிக் பிரட் என அழைக்கின்றனர்.

கருத்துரையிடுக

புதியது பழையவை