கர்ப்பிணிகள் நலன் காக்க
உங்களிடம் உங்கள் வயிற்றில் வளரும் குழந்தையையும் நலமாக வைத்திருக்க நீங்கள் கர்ப்பம் ஆவதற்கு முன்னால் செய்ய வேண்டியது. கர்ப்பம் அடைவதற்கு முன், கற்பகாலம், பிரசவ காலம் மற்றும் பிரசவத்திற்கு பின் என்று நான்கு காலத்திலும் கவனம் வேண்டும்.
வாருங்கள் இந்த நான்கு காலத்திலும் கவனம் செலுத்த வேண்டிய விஷயங்கள் என்னவென்று பார்ப்போம்:
கர்ப்பம் ஆகுவதற்கு முன் கர்ப்பம் ஆகுவதற்கு முன் மூன்று மாதங்களை ப்ரீ ப்ரக்னென்சி பீரியட் என்பார்கள்.
டாக்டரின் ஆலோசனைப்படி வாழ்க்கை முறையில் மாற்றம் செய்தால் பிரசவம் எளிதாக இருப்பதுடன் கர்ப்ப காலத்தில் ஏற்படும் பிரச்சனைகளும் குறையும்.
உங்களுக்கு டயாபமஸ், தைராய்டு, ஆஸ்துமா, கிட்னி, ஹார்ட் பிராப்ளம் ஏதாவது இருக்கிறதா என்று டாக்டரிடம் கூறவும்.
கர்ப்பத்திற்கு முன்னால் எச்ஐவி, ஹெபனடடிஸ் - பி, சிபிலிஸ் ஆகியவைகளை செய்து கொள்ள வேண்டும் .
பிளட் டெஸ்ட் செய்து சிக்கன் பாக்ஸ் போன்ற நோய்க்கிருமிகள் இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.
யூட்ரின ஃப்ராய்டு மற்றும் ரிங்டோன் எண்டாேமெடரியோசிஸ் உள்ளதா என்பதையும் டெஸ்ட் செய்ய வேண்டும்.
உங்கள் குடும்பத்தில் டவுன் சிண்ட்ரோம் மற்றும் தலசீமியா யாருக்காவது இருந்ததா என்பதையும் டாக்டரிடம் கூறவும்.
யூரினரி டிராக், இன்ஃபெக்சன் இருக்கும் என்று சந்தேகம் வந்தால் யூரின் கல்ச்சர் டெஸ்ட் செய்து இன்பெக்சன் இருந்தால் கர்ப்பம் தரிக்கும் முன் அதை சரி செய்து கொள்ளவும்.
சர்விகல் ஸ்மியர் : சென்ற முறை எப்போது சர்விகல் ஸ்மியர் டெஸ்ட் செய்தீர்கள் என்பதை பார்த்து அடுத்த டெஸ்ட் ஒரு வருடத்தில் செய்ய வேண்டும் என்றால் அதை இப்போதே செய்து கொள்ளவும்.
ஸ்மியர் டெஸ்ட் கர்ப்ப காலத்தில் செய்யக்கூடாது.
எடை:
உங்கள் எடை அதிகமாகவும் பாடி மாஸ் இன்டெக்ஸ் 23 அல்லது அதற்கு மேல் இருந்தால் டாக்டர் உங்களை எடையை குறைக்க ஆலோசனை கூறுவார் .
எடை குறைந்த பின் நீங்கள் கர்ப்பம் அடைய வாய்ப்புகள் அதிகமாகும்.
மாதவிடாய் சரியாக வராமல் இருந்தாலும் டாக்டரை கலந்தாலோசிக்கவும்.
உங்கள் பிஎம்ஐ 18.5 இருந்து 22.9 குள் இருக்க வேண்டும்.
கர்ப்ப காலத்தில் கர்ப்ப காலத்தில் பெண்கள் தங்கள் பி எம் ஐ க்கு ஏற்றவாறு உடல் எடையை அதிகரிக்க வேண்டும்.
18.5 இலிருந்து 25 வரை பிஎம்ஐ இருந்தால் 11 இல் இருந்து 15 கிலோவும் 25 இல் இருந்து 30 வரை பிஎம்ஐ இருந்தால் ஏ யிலிருந்து 11 கிலோவும் 30 க்கு மேல் பி எம் ஐ இருந்தால் ஐந்திலிருந்து ஒன்பது கிலோ வரை எடையை அதிகரிக்கலாம்.
சரிவிகித சத்தான உணவை சாப்பிடவும் .
பெண்கள் கர்ப்ப காலத்தில் சத்தான சரிவிகித உணவை உண்பதால் வயிற்றில் உள்ள குழந்தையின் வளர்ச்சி சீராக இருப்பதுடன் தாயின் உடலில் ஏற்படும் மாற்றங்களையும் சரியான முறையில் எழுவதில் கொள்ள முடியும்.
கர்ப்பிணி பெண்கள் 300 கலோரி அதிகம் சாப்பிட வேண்டும்.
சப்ளிமெண்ட்கள் : கர்ப்ப காலத்தில் தினமும் கால்சியம் ஃபாலேட் மற்றும் அயன் ஆகியவை குறிப்பிட்ட அளவில் அவசியமானதாக இருக்கிறது.
இதற்காக தினமும் சப்ளிமெண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும்.
கால்சியம் 1200 மில்லி கிராம் ஃபலாேட் 600800 வெள்ளி ஐயன் 27 மில்லி கர்ப்பிணி தன் கர்ப்ப காலத்தில் நூறு ஐயன் மாத்திரைகளை எடுத்துக் கொள்வது அதிகமாக எடுத்துக் கொள்வது தாய் செய் இருவருக்கும் நல்லதே.
கர்ப்பிணிகள் அன்பாஸ், சரைஸ்ட மில்க் ,சாஃப்ட் சீஸ் ,ரெட் மீட் ஆகியவைகளை தவிர்க்க வேண்டும்.
பழங்கள் காய்கறிகள் ஆகியவற்றை நன்கு கழுவி சாப்பிட வேண்டும்.
முழுமையான தூக்கம் கர்ப்பிணிகள் இரவில் எட்டு மணி நேரமும் பகலில் இரண்டு மணி நேரமும் உறங்க வேண்டும் சுறுசுறுப்பாக இருக்கவும்.
கர்ப்ப காலத்தில் உங்கள் தினசரி வேலைகளை செய்து வரவும்.
வீட்டு வேலைகளை செய்யவும் வேலைக்கு செல்பவராக இருந்தால் வேலைக்கு செல்லவும்.
தினமும் அரை மணி நேரம் உலாவ செல்லவும் மனதை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும்.
மூடு ஸ்விங் ஆனால் உடல் நலம் பாதிக்கும் 15 நாட்களுக்கு மேல் மூடு ஸ்விங் ஆவது நீடித்தால் டாக்டரை அணுகவும்.
பிரசவம் சுகப்பிரசவத்திற்கு பிறகு உடல் நலம் சீக்கிரம் சீர் அடைகிறது. ஏழிலிருந்து பத்து நாட்களுக்குள் உடல் சாமானிய நிலைக்கு வந்து விடுகிறது.
சிசேரியன் டெலிவரிக்கு பிறகு நான்கு முதல் ஆறு வாரங்கள் வரை வேலை செய்யாமல் ஓய்வில் இருக்க வேண்டும்.
ஆஸ்பத்திரியில் இருந்து வீடு வந்த பிறகும் உடலை வருத்தும் வேலைகளை செய்ய வேண்டாம்.
குழந்தைக்கு தாய்ப்பால் அவசியம் கொடுக்கவும்.
அருமையான பதிவு
பதிலளிநீக்குநன்றி தோழரே
நீக்கு