கடல் என்ன நிறம்
பாெது பார்வையில் பதில்:
நீல நிறம் பூமியில் 71% கடல் நீர் சூழப்பட்டுள்ளது. உண்மையில் கடல் நீர் சிவப்பு, மஞ்சள், பச்சை ஆகிய வண்ணங்களை சூரிய ஒளியிலிருந்து கிரகித்து கொள்கிறது.
நிற மாலையில் உள்ள நீல வண்ணத்தை மட்டுமே தண்ணீரின் மூலக்கூறுகள் பிரதிபலிக்கின்றன.
மேலும் எல்லா கடலுமே நீல நிறத்தில் இருப்பதில்லை.
செங்கடல்
செங்கடல் என்பது சிவப்பாக இருக்கும்.
காரணம் சிவப்பு நிற ஆல்கே எனப்படும் கடல் பாசிகள் அதன் மேல் மட்டநீரில் அதிகம் இருக்கிறது.
கருங்கடல்
தென்கிழக்கு ஐரோப்பாவில் கருங்கடல் என்கின்ற கடல் போன்று பெரிய ஏரி உள்ளது .
அந்த ஏரியின் தண்ணீரில் உயிர் வலியான ஆக்ஸிஜன் இல்லாததால் அந்த தண்ணீர் உயிர் வளம் இழந்து கருப்பாகிவிட்டது.
மஞ்சள் கடல்
கிழக்கு சீனாவின் பகுதியில் இருக்கும் மஞ்சள் கடலுக்கு வரும் நதிகள் மஞ்சள் நிற சேர்க்கை கொண்டு வருவதால் அந்த கடல் மஞ்சள் நிறத்துக்கு மாறிவிட்டது.