மனைவிகளின் முன்னேற்றம்

மனைவிகளின் முன்னேற்றம் ஆண்டுகளில்…
1960
கணவர் : டீ?
மனைவி: (கையில் டீ கப்புடன் தயாராக நின்று கொண்டிருப்பார்)

1970
கணவர் : டீ?
மனைவி: இதோ எடுத்துட்டு வந்துட்டேன்ங்க

1980
கணவர் : டீ?
மனைவி: இதோ வந்துட்டேன்

1990
கணவர் : டீ?
மனைவி: பொறுங்க!! வந்துட்டேன்
2000
கணவர் : டீ?
மனைவி: டீவி சீரியலில் விளம்பரம் வரும் போது போட்டு தறேன்

2010
கணவர் : டீ?
மனைவி: ஒரே கத்தாதீங்க!! ஃபிரியா இருக்கும் போது போட்டு தறேன். அவசரம்ன்னா நீங்களே போய் போட்டுக்குங்க

2015
கணவர் : டீ?
மனைவி: என்ன?
கணவர் : டீ போட போறேன். உனக்கும்…. வேனுமான்னு கேட்கலாம்ன்னு தோனுச்சு?

2020
கணவர் : டீ?
மனைவி:  கத்ததா..
ஆன்லைனில் ஆர்டர் பன்னுங்க!
வீட்டுக்கு வரும் வாங்கி குடி.
என்னை தொந்தரவு செய்யாதே 
நான் பேஸ் புக் பிரண்ட்ஸ் கூட அரட்டை அடித்துக்கொண்டு இருக்கிற...

கருத்துரையிடுக

புதியது பழையவை