ஓநாய் வேட்டையில் சிங்கம்

 காட்டுக்கு ராஜாவாக வாழ்ந்தாலும் சிங்கம் தன் கடைசி காலங்களில் பரிதாபத்துக்குரிய வகையில் தான் மரணிக்கின்றன.

இளவயதில்‌ ராஜ் கெம்பீரமாக பலமான உயிரினமாக வலம் வருவது அறிந்த விஷயம். அது இரையை வேட்டையாடி தின்ன பின் மிச்சத்தை கழுதை புலிகளுக்கு விட்டு விடும்.

ஆனால் சிங்கமானது
வயதான காலத்தில் மற்ற விலங்கினை வேட்டையாடி கொன்றோ அல்லது தன்னைத்தானே காத்துக் கொள்ளவோ இயலாது. 

திரியும். உறுமும். இறுதியில் கழுதைப் புலிகள் ஒன்றுகூடி வயதான சிங்கங்களை அடித்து சாப்பிடும் நிலைக்கு தள்ளப்படக்கூடும்
அதுவும் சுலபமான மரணமாக இருக்காது. சிங்கம் உயிரோடு இருக்கும்போதே அவற்றைக் கொஞ்சம் கொஞ்சமாய் கடித்து தின்பன கழுதைப்புலிகள்.

இதுதான் உலகம்; இதுதான் வாழ்க்கை.

மிகவும் குறுகிய காலக் கட்டமான, இந்த வாழ்க்கை, மிகவும் தற்காலிகமானது.

அந்த தற்காலிகத்தை, வயதான சிங்கங்களில் நிகழ்வதுபோல் வயதான ஆட்களின் வாழ்க்கைகளில் திகழ்ந்தான் வேண்டும்.. 

இந்த உலகில் நிரந்தரம் என்று ஒன்றுமில்லை. காதல், ஆற்றல், தகுதி, திறமை ஆகிய அனைத்தும் காலத்தால் அழியும். காணாமற் போகும்.

அதனால், பண்பாக , அன்போடு, பலருக்கு பயனுற வாழப் பழகுங்கள். 
கடந்தகாலம் நன்றாய்க் கழிய 
எதிர்காலம் செழிப்பாய் அமையும். 

கருத்துரையிடுக

புதியது பழையவை