தேவையான மருந்து மருந்தகங்களில் இல்லை
I. உடற்பயிற்சி என்பது மருத்துவம்.
ii நோன்பு என்பது மருத்துவம்.
iii இயற்கை உணவே மருந்து.
iv. சிரிப்பு ஒரு மருந்து.
v. காய்கறிகளே மருந்து.
vi. தூக்கமே மருந்து.
vii. சூரிய ஒளியே மருந்து.
viii. ஒருவரை நேசிப்பது மருத்துவம்.
ix. நேசிக்கப்படுவது மருத்துவம்.
x. நன்றியுணர்வு என்பதும் மருத்துவம்.
xi குற்றத்தை மன்னிப்பது மருத்துவம்.
xi தியானம் என்பது மருத்துவம்.
xiii. தத்துவங்களை படிப்பதும் மருத்துவம்.
xiv. பாடுவதும், ஆடுவதும், துதிப்பதும் மருத்துவம்.
xv சரியான நேரத்துக்குச் சாப்பிடுவதும் மருத்துவம்.
xvi சரியாகச் சிந்திப்பதும், நல்ல மனநிலையுடன் இருப்பதுவும் மருத்துவம்.
xvii. தன்னை முழுமையாக நம்புவதும் மருத்துவம்
xviii. நல்ல நண்பர்கள் கூட இருப்பதும் மருத்துவம்.
xix. மற்றவர்களின் தவறை மன்னிப்பதும்,மறப்பதும் மருத்துவமே
மேற்கண்ட மருந்துகள்
போதுமான அளவு
எடுத்துக் கொள்ளுங்கள்