மாம்பழம் பற்றிய சில தகவல்கள்
உலக அளவில் மாம்பழம் உற்பத்தி மற்றும் நுகர்வில் இந்தியா முதலிடம் வகிக்கிறது.
அல்போன்சா ரக மாம்பழங்கள் சந்தைக்கு வருவது முதல் மாம்பழ சீசன் தொடங்குகிறது .
ஏற்றுமதியாகும் பழங்களில் மாம்பழம் முன்னிலை வகிக்கிறது .
மாம்பழம் மூலம் ஆண்டுக்கு ரூபாய் 800 கோடி வருவாய் கிடைக்கிறது.
உலக மாம்பழ உற்பத்தியில் இந்தியா முதலிடம் வகிக்கிறது .
வளைகுடா நாடுகளுக்கு குறிப்பாக ஐக்கிய அரபு குடியரசு நாடுகளுக்கு அதிக அளவில் ஏற்றுமதி ஆகின்றன.
இந்தியாவில் உத்தர பிரதேச மாநிலத்தில் விளையும் மாநிலங்களுக்கு மவுசு அதிகம் .
மேங்கி ஃபெரா இண்டிகா எனப்படும் மாம்பழம் நம் நாட்டில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக விளைகிறது.
இந்தியாவில் வர்த்தக ரீதியில் எம் 30 வகையான மாம்பழங்கள் பயிரிடப்படுகின்றன.
மாம்பழங்கள் அதிக அளவில் ஏற்றுமதி ஆவதால் நமக்கு அந்நிய செலவாணி அதிக அளவில் கிடைக்கிறது.
மதிப்பு கூட்டப்பட்ட மாம்பழ பொருட்கள் விற்பனை சந்தையில் பெரும் வளர்ச்சியை கண்டுள்ளது.