ஸ்மார்ட் டிவியை சுத்தம் செய்ய வேண்டுமா?

ஸ்மார்ட் டிவியை சுத்தம் செய்ய வேண்டுமா?
  இந்த ஸ்மார்ட் டிவிகளை சுத்தம் செய்யும் போது கவனம் அவசியம்.

 காரணம், கவனமாக சுத்தம் செய்ய விட்டால் ஸ்மார்ட் டிவி பழுதாகும் வாய்ப்பு அதிகம். எனவே உங்கள் சுமார்ட் டிவியை சுத்தம் செய்யும் போது இந்த விஷயங்களை பின்பற்றுங்கள்:

 ஸ்மார்ட் டிவியை சுத்தம் செய்வதற்கு முன் டிவி பிளக் பாயிண்ட் இருந்து விளக்கை அகற்றி விடுங்கள் .

டிவியின் திரையை ஈரமான துணியால் துடைக்காதீர்கள்.

 ஒரு உலர்ந்த துணியை கொண்டு டிவியில் இருக்கும் தூசி, அழுக்குகளை மெதுவாக சுத்தம் செய்யுங்கள்.

 இதற்கு பருத்தி அல்லது பாலிஸ்டர் துணியை பயன்படுத்தினால் டிவியில் திரையில் கீறல் விழாது.

 அதுபோல மைக்ரோ பேப்பர் துணியை பயன்படுத்தலாம் .

சுமார்ட் டிவி திரையில் கற்கள் இருந்தால் அதை விரல் நகங்களால் ஒருபோதும் சுத்தம் செய்யக் கூடாது.

 இதனால் திரையில் கீறல்கள் ஏற்படும்.

 சோப்பு பயன்படுத்த வேண்டாம்.

 மாறாக சானிடைசர் பயன்படுத்தலாம்.

 உங்கள் வீடுகளில் ஸ்கிரீன் கிளீனர் இருந்தால் கூட பயன்படுத்தலாம்.

 ஒரு முறை துணியால் துடைத்த பிறகு வேறு துணியை பயன்படுத்துங்கள்.

 ஒரே துணியை மீண்டும் மீண்டும் பயன்படுத்தினால் திரையில் கீறல்கள் விழக்கூடும்.
 ஸ்மார்ட் டிவி பெரும்பாலும் சுவரில் மாட்டப்பட்டிருக்கும் என்பதால் துடைக்கும் போது அதிக கவனம் இருக்க வேண்டும்.

கருத்துரையிடுக

புதியது பழையவை