இதயம் காக்க இனிய வழிகள்

இதயம் காக்க இனிய வழிகள் 
https://www.videosprofitnetwork.com/watch.xml?key=8dddaee9ff7ff0545f26191d97a737d5

உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்கள் அதை கட்டுக்குள் வைக்க வேண்டும்.

 உணவில் உப்பை குறைக்க வேண்டும்.

ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அதிகம் உள்ளவர்கள் கொழுப்பு உணவை குறைத்து அதை கட்டுக்குள் வைக்க வேண்டும்.

 சர்க்கரை நோயாளிகள் முறையாக உணவு கட்டுப்பாட்டில் இருந்து மருந்துகள் எடுத்துக் கொண்டு சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கவும்.

 தினமும் அரை மணி நேர நடை பயிற்சி அவசியம்.

 குறைந்தது வாரம் ஐந்து நாட்களுக்கு இப்பயிற்சி தேவை.

 ஆரோக்கியமான, சரிவிகித சத்துள்ள உணவை சாப்பிட வேண்டும்.

 தேவையற்ற வாக்குவாதம், கோபம், எரிச்சல், டென்ஷன் போன்றவற்றை தவிர்க்கவும்.

 உணர்ச்சிவசப்படுவதை குறைக்க யோகா, தியானம் செய்யுங்கள் .

மன அழுத்தம் தவிர்க்கவும்.

 குடும்பத்தினர், நண்பர்களுடன் மனம் விட்டு உரையாடுங்கள். மனம் லேசாகும்.
 ஆரோக்கியமான உணவு, போதுமான உடற்பயிற்சி, மன அழுத்தம் இல்லாத வாழ்க்கை, நிம்மதியான தூக்கம், புகை மற்றும் மது போன்ற தீய பழக்கங்களுக்கு அடிமையாகமல் இருத்தல் ஆகியவற்றை பின்பற்றினால் இதயத்துக்கு ஆயுள் அதிகம்.

கருத்துரையிடுக

புதியது பழையவை