விளாம் பழத்தின் மருத்துவ பயன்கள்

விளாம் பழத்தின் மருத்துவ பயன்கள்

விளாம் பழம் ரத்தத்தை விருத்தி ஆக்குவதுடன் இதயத்தை பலம் பெற செய்கிறது.

 தினமும் விளாம் பழம் சாப்பிட்டு வந்தால் ஆயுள் நீடிக்கும்.

 ஞாபக சக்தி அதிகரிக்கும்.

 அல்சர், குடல்புண், வாய் நாற்றம், வயிற்றுப்புண், பல் வலி முதலிய நோய்களை போக்கும் .

வாயுவை வெளியேற்றி வயிற்று பொருமல், உப்புசம் உள்ளிட்ட பிரச்சனைகளை போக்குகிறது.

 உடலில் பித்த அளவை சமன் செய்கிறது.

 ரத்த சம்பந்தப்பட்ட குறைபாடுகளை சரி செய்கிறது.

 பழத்தை அரைத்து முகத்தில் பூசி வர முகம் பொலிவு பெறும்.

 உடல் சோர்வினை நீக்கி குளிர்ச்சியை தருகிறது.

 உடல் பலம் பெறுகிறது.

 புரதம் மற்றும் வைட்டமின் சி, சத்தும் இரும்பு சுண்ணாம்பு வைட்டமின் ஏ உள்ளிட்ட சத்துக்களும் இதில் நிறைந்துள்ளன.

 விளாம் பழ விதையில் ஒலியிக் பால் மிடிக் சிட்ரிக் உள்ளிட்ட அமிலங்களும் இலையில் சபோரின், வைடெக்சின் உள்ளிட்ட வேதி பொருட்களும் பட்டையில் பெரோ நோலைடு உள்ளிட்ட மருத்துவ குணங்களும் உள்ளது .
விளாங்காயில் பி2 உயிர் சத்தும் உள்ளது.

கருத்துரையிடுக

புதியது பழையவை