கேரட்டின் பயன்கள்

கேரட்டின் பயன்கள்

கேரட், காய்கறிகளில் சிறப்பான ஊட்டச்சத்து மற்றும் நார்ச்சத்து நிறைந்தது .

இதனை பச்சையாகவோ அல்லது பழச்சாரகவாே  எடுத்துக் கொள்ளலாம்.

 நாள்தோறும் காலை உணவிற்கு முன் ஒரு டம்ளர் கேரட் சாறு குடிக்க உடலில் தீங்கு விளைவிக்கும் டாக்ஸின்களை வெளியேற்றும்.

 இந்த கேரட் சாறு குடிப்பதன் மூலம் அளவுக்கு அதிகமான வேலைச் சுமை மற்றும் மன அழுத்தத்தால் ஏற்படும் மனசோர்வில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

 கேரட் சாறை காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் சோர்ந்து இருக்கும் எளிய தசைகள் இலகுவாகும் மற்றும் உடல் எடையும் சீராக பராமரிக்கப்படும் .

கேரட்டில் உள்ள கரோட்டினாய்டு என்னும் பொருள் ரத்த சர்க்கரை அளவை சீராக பராமரிக்க உதவும்.

 சர்க்கரை நோய் வருவதை தடுக்கும் ஆற்றல் கொண்டது.

 தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் நாள்தோறும் ஒரு டம்ளர் கேரட் சாறு குடிப்பதன் மூலம் தாய்ப்பாலின் அளவு அதிகரிப்பதோடு கால்சியம் குறைபாடு தடுக்கப்பட்டு குழந்தைக்கு வேண்டிய வைட்டமின் சத்து கிடைக்கும்.

 குழந்தைக்கு ஆரோக்கியம் மேம்படும்.
 முக அழகை பாதுகாத்து பொழிவித்து தருவதில் கேரட் சாறு முக்கிய பங்கு ஆற்றுகிறது.

கருத்துரையிடுக

புதியது பழையவை