கன்னத்தில் குழி அழகு

கன்னத்தில் குழி அழகு 

ஒரு நல்ல நகைச்சுவையை நாம் காட்சியாக பார்க்கும் போது அல்லது கேட்கும்போது உண்டாகும் ஒரு சந்தோஷ உணர்வு நம் மூளை பகுதிக்குள் நுழைந்ததும் அதன் முன் பக்கத்தில் உள்ள வென்ட்ரோமீடியல்,  ப்ரீஃப்ராண்டல் கார்டெக்ஸ் என்னும் பகுதி என்டார்பின்ஸ் என்கிற ரசாயனத்தை சுரப்பதால் நாம் சிரிக்கிறோம் .

என்டார் பின்ஸ் சுரக்கும் அளவை பொருத்து நம் சிரிப்பின் அளவு மாறுபடும்.

 உலகிலேயே அதிகமாக சிரிக்கும் மக்களை கொண்ட நாடு சீனா மற்றும் ஜப்பான் என்கிறது.

 வேர்ல்ட் ஹெல்த் ஆர்கனைசேஷன் சிலருக்கு சிரித்தால் இரண்டு கன்னங்களிலும் குழுவிழுவதை அதிர்ஷ்டம் என்று சொல்வார்கள் .

இந்த குழி விழுவதற்கு காரணம் கன்னப் பகுதியில் உள்ள ஜைய்கோமேடிகஸ் மேஜர் என்ற தசைகள் கண்ண எலும்புக்கு கீழே சற்று உள்வாங்கி அமைந்திருப்பதுதான்.

 இப்படிப்பட்ட தசை அமைப்பு உள்ள ஒரு நபர் சிரிக்கும்போது அந்த திசைகள் எல்லா பக்கமும் இழுபடுவதால் தான் கன்னத்தில் நடுவில் குழி விழுகிறது.
 அது பார்ப்பதற்கு அழகாகவும் இருக்கிறது.

2 கருத்துகள்

புதியது பழையவை