இதயம் இனிமையாக செயல்பட வழிகள்

இதயம் இனிமையாக செயல்பட வழிகள்
உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்கள்

அதை கட்டுக்குள் வைக்க வேண்டும்.

உணவில் உப்பை குறைக்க வேண்டும்.

 ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அதிகம் உள்ளவர்கள் .

கொழுப்பு உணவை குறைத்து அதை கட்டுக்குள் வைக்க வேண்டும் .

சர்க்கரை நோயாளிகள்

முறையாக உணவு கட்டுப்பாட்டில் இருந்து மருத்துவர்கள் எடுத்துக்கொண்டு சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கவும்.

 தினமும் அரை மணி நேரம் நடை பயிற்சி அவசியம் .

குறைந்தது வாரம் ஐந்து நாட்களுக்கு இப் பயிற்ச்சி தேவை .

ஆரோக்கியமான சரிவிகித சத்துள்ள உணவை சாப்பிட வேண்டும்.

 தேவையற்ற வாக்குவாதம், கோபம், எரிச்சல், டென்ஷன் போன்றவற்றை தவிர்க்கவும்.

 உணர்ச்சிவசப்படுவதை குறைக்க யோகா ,தியானம் செய்யுங்கள்.

 மன அழுத்தம் தவிர்க்கவும்.

 குடும்பத்தினர் நண்பர்களுடன் மனம் விட்டு உரையாடுங்கள்.

 மனம் லேசாகும்.
 ஆரோக்கியமான உணவு, போதுமான உடற்பயிற்சி, மன அழுத்தம் இல்லாத வாழ்க்கை, நிம்மதியான தூக்கம், புகை மற்றும் மது போற்ற தீய பழக்கங்களுக்கு அடிமையாகாமல் இருத்தல் ஆகியவற்றை பின்பற்றினால் இதயத்திற்கு ஆயுள் அதிகம்.

கருத்துரையிடுக

புதியது பழையவை