என்ன சாப்பிடலாம்?

என்ன சாப்பிடலாம்
ரத்த சோகைக்கு 

கேரட், பீட்ரூட், முட்டைக்கோஸ் மற்றும் தக்காளி சாப்பிடலாம்.

 மூச்சு இரைப்புக்கு 

தேன், கேரட், அன்னாசிப்பழம் உண்ணலாம் .

நீரழிவு க்கு 

முளைவிட்ட சிறு தானியங்கள், பீன்ஸ், பாகற்காய், வெள்ளரி சாப்பிடலாம்.

 வயிற்றுப் புண்ணுக்கு 

கேரட் மற்றும் பூசணி சாப்பிடலாம்.

 இதய நோய்க்கு 

ஆப்பிள், ஆரஞ்சு, அன்னாசி, மாதுளை சாப்பிடலாம்.

 கொழுப்பு குறைய 

கொள்ளும் மற்றும் கேரட் நிறைய சாப்பிடலாம்.

 சளி தொல்லைக்கு 

துளசி இலைச்சாறு, ஆரஞ்சு மற்றும் எலுமிச்சை சாறு சாப்பிடலாம்.

 முருங்கை பூவை பருப்புடன் சமைத்து உண்ண வாய் கசப்பு குணமாகும்.

 புளித்த கீரை துவையல் ஆக்கி உண்ண வயிற்று மந்தம் தீரும்.
 நாள்தோறும் ஒரே ஒரு பப்பாளி துண்டு சாப்பிட்டு வர மலச்சிக்கல் நீங்கும்.

கருத்துரையிடுக

புதியது பழையவை