சமையலை எளிதாக்கும் டூல்ஸ்

சமையலை எளிதாக்கும் டூல்ஸ்

பழங்கால கிச்சன் டூல்சிற்க்கு பை பை கூறிவிட்டு மார்டன் கேஜெட்ஸை பயன்படுத்த துவங்கினால் குறைந்த நேரத்தில் உங்கள் கிச்சன் வேலை எளிதாக முடிந்து விடும்.

 பழைய கிச்சன் டூல்சை தொடர்ந்து பயன்படுத்தினால் அதில் அழுக்கு சேர்வதை தடுக்க முடியாது.

 எவ்வளவு சுத்தம் செய்தாலும் அதை சுத்தமாகாது. ஹைஜீனிக் பாயின்ட் ஆஃப் வ்யூவில் இவைகளை பயன்படுத்துவதற்கு பதில் புதிய மாடர்ன் டூல்ஸ் பயன்படுத்தலாம்.

 ஆன்லைனில் அவ்வப்போது எக்சேஞ்ச் ஆஃபர் போடுகிறார்கள். இதை பார்த்துக்கொண்டே வந்தீர்களானால் நன்கு பயனடையலாம் .

சில டூ்ஸ்கள் அதிகம் பயன்படாவிட்டாலும் அவையும் மார்டன் கிச்சனில் மல்டி பர்ப்பஸ்காக இருக்க வேண்டியது அவசியம்.

 ஹேண்ட் ப்ளெண்டர் 
இது ஒரு மல்டி பர்ப்பஸ் கேஜெட் ஆகும்.

 இதில் வெண்ணெய் பாேட்டு நெய் எடுக்க முடியும் .

மேலும் சூப், லஸ்ஸி முதலியவற்றை நன்றாக தயாரிக்க முடியும்.

 மைக்ரோவேவ் 
இதில் சமைக்கப்படும் உணவு சீக்கிரமே சமைக்கப்படுவதுடன் போசாக்கு கூடியதாகவும் இருக்கும்.

 இதில் பல டேஸ்டி டிஸ்களும் தயாரிக்க முடியும்.

 ஈக்கே ஃப்ரண்ட்லி இன்டக்ஷன் ஸ்டவ் 
இதை பயன்படுத்துவதன் மூலம் பைசாவும் சேமிக்க முடியும்.

 இதில் உணவு தயாரிக்க பயன்படுத்தப்படும்.

 இது கிச்சனில் மட்டுமின்றி வேறு எங்கு வேண்டுமானாலும் வைத்துக் கொள்ள முடியும்.

 ஆனால் பிழம்பும் வராது புகையும் வராது.

 நைஃப் செட்
 பழங்களும் காய்கறிகளும் போசாக்கு நிறைந்தவை .

இவற்றை கட் செய்ய நல்ல கத்திகள் தேவை .

தோலுரிக்க உதவும் நைஃப் முதல் போனிங் நைஃப் வரை விதவிதமான நல்ல நைஃப்கள் உள்ளன.

 காய்கறிகளை நறுக்க மர ஷாப்பிங் போட்டு பயன்படுத்தலாம்.

 இதில் காய்கறிகளை கட் செய்யும் போது மனமும் உற்சாகத்தில் மூழ்கும்.

 டஃப்லான் சீட் 
இந்த டஃப்லான் கோட்டட் பாத்திரங்களில் வேகமாகவும் சீக்கிரமாகவும் கூக் செய்ய முடியும்.

 எளிதாக சுத்தம் செய்ய முடியும்.

 பார்ப்பதற்கு கவர்ச்சிகரமாக இருக்கும் .

க்ரில்லிங் பேன் 
யூரோக்கு க்ரில்லிங் பேனில் க்ரில்டு உணவுகளை சமைத்து மகிழ முடியும்.

 இது ஒரு நல்ல குக்வேர்.

 இதில் டஃப்லான் ட்ராஃப்ட் கோட்டிங் பயன்படுத்தப்பட்டுள்ளது .

சாதாரண குக்வேருடன் ஒப்பிட்டு பார்க்கும்போது அதில் குறைந்த அளவு நெய் என்னை பயன்படுத்தி சமைக்க முடியும் .

கட்லரி செட் 
இப்போது மார்க்கெட்டில் நல்ல குவாலிட்டியான கட்லரி செட்டுகள் கிடைக்கின்றன.

 உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப வாங்கிக் கொள்ளலாம் .

ஃபுட் ப்ராஸசர் 
இது குக்கிங் செயல்பாடுகளில் இது அதிகம் பங்கே இருக்கிறது.

 இது காய்கறிகள் நறுக்குவது மற்றும் சாலட் தயாரிக்க, மாவு அரைக்க, சட்னி தயாரிக்க என்ன மல்டி பர்ப்பஸ் ஆக செயல்படுகிறது.

 ப்ளேட் பாட்டம் ஹோப்ஸ் (ஸ்டவ் )
மார்க்கெட்டில் கேஸ் ஸ்டவ்வின் பர்னர்களிலும் அதிகமான வெரைட்டிகள் கிடைக்கின்றன.

 இதை கருப்பாகவில்லை.

 அலாயால் உருவாக்கப்பட்டவை.

இன்று நாம் பரபரப்பாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம் இந்த சூழ்நிலைக்கு ஏற்ப அட்வான்ஸ் பயன்படுத்தினால் வேலை எளியதாகவும் கச்சிதமாகவும் முடியும்.

கருத்துரையிடுக

புதியது பழையவை