பொடுகு தொல்லை தீர.....

பொடுகு தொல்லை தீர ....
தேங்காய் எண்ணெய்

எலுமிச்சை சாறுடன் சுடவைத்த தேங்காய் எண்ணெயை கலந்து தலையில் தடவலாம்.

 வேப்ப எண்ணெய்
 தேங்காய் எண்ணெய்யுடன் வேப்ப எண்ணையை கலந்து தடவலாம்.

 வேப்ப எண்ணையில் பாக்டீரியாக்களை அழிக்கும் சக்தி உள்ளதால் பொடுகை நீக்க உதவும்.

 எலுமிச்சை சாறு 

எலுமிச்சை சாற்றில் பஞ்சை நினைத்து தலையில் தடவ வேண்டும்.

 சிறிது நேரம் கழித்து கழுவி விடவும்.

 எலுமிச்சையில் உள்ள சுற்றிக் அமிலம் பொடுகை நீக்க உதவும்.

 வெங்காயச்சாறு 

ஃபங்கஸ் கிருமிகளை அழிக்க வெங்காயச்சாறு பயன்படும் .

லெமன் கிராஸ் எண்ணெய், லெமன் கிராஸ் ஆயில் மற்றும் எலுமிச்சை சாறு இரண்டையும் கலந்து தலையில் தடவி சிறிது நேரம் விட்டு கழுவினால் பொடுகு நீங்கும்.

 நெல்லிக்காய்

நெல்லிக்காய் சாறை தலையில் தடவலாம் அல்லது நெல்லிக்காய் பொடியை ஷாம்புக்கு பதிலாக பயன்படுத்தலாம் .

முட்டையின் வெள்ளைக்கரு

முட்டையின் வெள்ளை கருவை தலையில் தடவி சிறிது நேரம் விட்டு பிறகு கழுவி விடவும் .

கற்றாழை 

கற்றாழை ஜெல்லை தலையில் தடவி சிறிது நேரம் விட்டு பிறகு கழுவி விடவும்.

 பூண்டு பேஸ்ட் 

பூண்டை விழுதாக்கி தலையில் தடவி சிறிது நேரம் விட்டு பிறகு கழுவி விடவும்.

 வெந்தயம் 
இரண்டு தேக்கரண்டி வெந்தயத்தை ஒரு கப் தண்ணீர் மற்றும் ஒரு கப் ஆப்பிள், சைடர் வினிகர் கலந்து தலையில் தடவலாம்.

கருத்துரையிடுக

புதியது பழையவை