வாய்ப்புண் குணமாக....
ஒரு கைப்பிடி அளவு வெந்தய கீரையை அரைத்து, நீரில் கலந்து தினமும் குடித்து வந்தால் விரைவில் வாய்ப்புண் குணமாகும்.
உணவில் வெங்காயம் அதிகம் சேர்த்து வந்தால் வாய்ப்புண் பிரச்சனை வராது.
வெள்ளை வெங்காயம் கூடுதல் ஆற்றல் உண்டு .
வாய்ப்புண் உள்ளவர்கள் வெங்காயத்தை பசு நெய்யில் வதக்கி மிளகுத்தூள் சேர்த்து உண்ண வாய்ப்புண் காணாமல் போகும்.
காலையில் வெறும் வயிற்றில் இரண்டு தேங்காய் கேட்பிர்கள் தொடர்ந்து மென்று சாப்பிட்டு வந்தால் விரைவாக வாய்ப்புண் ஆறும்.
கொய்யாப்பழத்தை தொடர்ந்து ஒரு வாரம் சாப்பிட்டு வந்தால் குணம் கிடைக்கும்.
கொய்யா இலைகளை வாய் முழுவதும் படும்படியாக நன்கு மென்று விட்டு துப்பி விடவும் தொடர்ந்து செய்தால் இலையில் உள்ள மருத்துவ குணங்கள் வாய் புண்ணை ஆற்றும்.