யாருங்க கெத்து
மனைவிக்கு கணவன் ஒரு SMS அனுப்புகிறான் ...." இரவு நான் வர கொஞ்சம் நேரம் ஆகும் . அதிக வேலை ...
எனக்கு சூடாக பிரியாணி செய்து வைக்கவும் "
சுமார் 20 நிமிடங்கள் ஆகியும் பதில் இல்லை . அடுத்த SMS அனுப்புகிறான் ....
" எங்கள் அலுவலகத்தில் எனக்கு சம்பள உயர்வுp கொடுத்திருக்கிறார்கள்.
அடுத்த மாதம் நீ கேட்ட காரை வாங்கித் தரலாம் என்று முடிவு பண்ணிட்டேன் ."
உடனே பதில் :
" ஆல்டோ K 10 வாங்கி குடுங்க .... ஆரஞ்சு கலர் "
கணவன் : " முதல் SMS கெடைச்சுதான்னு செக் பண்ண தான் ரெண்டாவது மெசேஜ்.....
எல்லாம் அதே சம்பளம் தான் ....
பிரியாணிய மறந்துடாதே "
நாங்க ஆம்பள...
கேணயன்னா நெனச்சீங்க....
மனைவியின் பதில் SMS
கேஸ் தீர்ந்து போச்சு.
வழியில் நீங்களும் சாப்பிட்டு எனக்கும் பார்சல் உடன் வரவும்.
மனைவின்னா என்ன நெனச்சீங்க... ஆம்பளைகளப் பெத்ததே பொம்பள தான்யா
கணவன் : 😷😷😷