அரு மருந்தாகும் அன்னாசி
ஆஸ்துமா
ஆஸ்துமாவை குணப்படுத்துவதில் இந்த பழம் முக்கிய பங்காற்றுகிறது.
பொதுவாக ஆஸ்துவமானது பல்வேறு தட்பவெப்ப சூழ்நிலைகள் ஒவ்வாத உணவுப் பொருட்கள், மலர்களின் மகரந்தம் போன்றவற்றினாலையே ஏற்படுகிறது.
அன்னாசி பழ செடியின் தண்டில் புரோமிலெயன் என்ற பொருள் ஆஸ்துமாவை தடுக்கும் ஆற்றலை கொண்டுள்ளது.
ஆஸ்துமாவினால் அதிகரிக்கும் வெள்ளை அணுக்கள் உற்பத்தியை குறைத்து விடும் தன்மை இந்த புரோமிலெயன்பொருட்களுக்கு இருக்கிறது.
நுரையீரல் நாேய்கள்
நுரையீரல் சம்பந்தமான நோய்களை குணப்படுத்துவதிலும் இந்த புரோமில்லெயின் முக்கிய பங்கு வகிக்கிறது .
தூங்க போகும் முன் அன்னாசி பழத்தை இரண்டு மூன்று நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர வயிற்றில் கிடக்கும் வேண்டாத கிருமிகள் அழிந்து விடும்.