சாம்பிராணியை பயன்படுத்துங்கள்
சாம்பிராணி புகை மன அழுத்தத்தை போக்கி உடலுக்கு புத்துணர்ச்சியை தருகிறது.
தலைவலிக்கு நல்ல மருந்து.
தோல் புண்ணை குணமாக்கும் வலிமை பெற்றது.
நல்ல கிருமி நாசினி பாக்டீரியாக்களை அழிக்க நல்லது.
பலவகையான புற்று நோய்க்கு சாம்பிராணி நல்லது.
சாம்பிராணையிலிருந்து எடுக்கப்பட்ட ஒரு வகை எண்ணை உடலில் தடவிக் கொண்டால் தோல் புற்றுநோயின் தாக்கம் குறையும்.
மலஜலத்தில் புரண்ட குழந்தைகளை குளிப்பாட்டி புகைத்தால் எந்த வித நோய்த் தொற்றும் அண்டாது.