குழந்தைகளுக்கு மசாஜ் செய்வதன் பலன்கள்
குழந்தைகளுக்கு இயற்கையான எண்ணெய்களை கொண்டு மசாஜ் செய்வதால் அவர்களின் சர்வ ஆரோக்கியம் மேம்படும்.
தசை மற்றும் எலும்புகள் வலுப்பெறும் குழந்தைகளுக்கும், அன்னைக்குமான பாசம் அதிகரிக்கும் .
குழந்தைகளுக்கு மசாஜ் செய்வதற்கு தேங்காய் எண்ணெய் பயன்படுத்தும் போது அதில் இருக்கும் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் மற்றும் ஆன்டி ஆக்சிடன்டுகள் சருமத்தில் தொற்று மற்றும் வறட்சி ஏற்படாமல் காக்கும் சூரியகாந்தி எண்ணெய் நல்லெண்ணையை உபயோகப்படுத்தினால் எலும்புகளின் வளர்ச்சி மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
பாதாம் எண்ணெய் தோல் நோய்கள் உண்டாகாமல் காக்கும் சருமத்தில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யும்.