சீதா....

நினைவாற்றலை அதிகப்படுத்தும் சீதாப்பழம் 

சீதாப்பழத்தை உட்கொள்வதால் இதய நோய் வராமல் தடுக்கலாம்.

 நினைவாற்றலை அதிகரிக்கும்.

 ஆரம்ப நிலை காச நோயை உடலில் இருந்து நீக்கும்.

 மற்ற வகை காச நோயை கட்டுப்படுத்தும் ஆற்றல் உடையது.

 உடல் எடையை குறைக்கும்.

 கோடைகாலத்தில் ஏற்படக்கூடிய நா வறட்சியை நீக்கும்.

 உடலுக்கு குளிர்ச்சி தரும்.

 உடல் உள் உறுப்புகளில் ஏற்படும் புண்களை ஆற்றும் தன்மை இதில் உள்ளது.

 ஊறவைத்த வெத்தியத்துடன் சீதாப்பழத்தை சாப்பிட்டு வந்தால் குடல் புண்கள் ஆறும்.

 உடலில் உள்ள ரத்தத்தை சுத்திகரித்து, ரத்த சோகை நோயை போக்கும்.

 உடல் சோர்வை போக்கி உடலுக்கு புத்துணர்வை தரும்.

 உடல் வலிமை பெற சீதாப்பழத்தை திராட்சை பழச்சாற்றுடன் கலந்து ஜூஸாக பருகி வரலாம் .

சீதாப்பழம் காய்க்கும் மரம். சிறிய வகை மரமாக வளரும் தன்மை கொண்டது.

 தண்டுகள் மூலமும், விதைகள் மூலமும் எங்கும் எளிதில் வளரும் தன்மை உடையது.
 சீதாப்பழத்தில் வைட்டமின், புரதம் மற்றும் இரும்பு சத்துக்கள் அதிகமாக உள்ளன .

இது அதிக அளவு மருத்துவ பயன்களை கொண்டுள்ளது.

கருத்துரையிடுக

புதியது பழையவை