சாமையின் சாமார்த்தியம்

சாமை அரிசியின் மருத்துவ பயன்கள்

 புரதச்சத்து, கொழுப்புச்சத்து, தாது உப்புக்கள், மக்னீசியம், சோடியம் பொட்டாசியம், காப்பர் , மாங்கனிசு, துத்தநாகம், நார்ச்சத்து ,மாவு சத்து, கால்சியம், பாஸ்பரஸ் ,இரும்புச்சத்து போன்றவை நிறைந்துள்ளன.

 குழந்தைகளுக்கு ஏற்படும் சளி, ஆஸ்துமா, நுரையீரல் பிரச்சனைகளை சாமை அரிசியானது சரி செய்யும்.
 இதில் உள்ள போலிக் அமிலம் மூளை வளர்ச்சிக்கு குன்றிய குழந்தைகள் உருவாகாமல் தடுக்கும்.

 உடலுக்கு வலிமை கொடுக்கும்.

 விந்தணு உற்பத்தி அதிகரிக்கும்.

 ரத்த சோகையை குணப்படுத்தும்.

 சர்க்கரை அளவை குறைக்கும்.

 மலச்சிக்கலை குணப்படுத்தும்.
 எலும்பு சம்பந்த பட்ட பிரச்சனையை சரி செய்யும்

கருத்துரையிடுக

புதியது பழையவை