வாங்கும் பொருளில் இதை படியுங்கள்

எதில் தயாரானது என கவனியுங்கள்
எந்த உணவு பொருள் வாங்கும் முன்னும் ரேப்பரில் உள்ள இன்கிரிடியன்ஸ் (Ingredients) பகுதியை முதலில் கவனிக்க வேண்டும்.

 அதில் தான் அந்த உணவுப் பொருள் எவற்றால் எல்லாம் தயாரிக்கப்பட்டது என்று எழுதப்பட்டிருக்கும்.

 எந்த உணவு பொருள் அதிகமாக சேர்க்கப்பட்டுள்ளதோ? அது முதலில் குறிப்பிடப்பட்டிருக்கும்.

 ஊட்டப் பொருட்கள் சேர்க்கப்பட்டுள்ள விகிதத்துக்கு ஏற்ப பட்டியல் வரிசை இருக்கும்.
 உங்களால் உச்சரிக்க முடியாத உங்களுக்கு புரியாத பொருட்கள் முதல் இடங்களில் இருந்தால் அந்த பொருளை வாங்குவதை தவிர்ப்பது.

 உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது.

கருத்துரையிடுக

புதியது பழையவை