முகப்பு வனவிலங்கு பாலம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் உலகின் மிகப்பெரிய வனவிலங்கு பாலம் 10 வழிச்சாலையின் நடுவே கட்டப்பட்டுள்ளது. மலைப்பகுதியில் மனிதர்கள் சாலைகளை உருவாக்கும் போது அது வன விலங்குகளின் பாதையை அடைப்பதால், அவைகள் பாதுகாப்பாக தங்கள் பாதையில் செல்ல பாலம் அமைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இது விலங்கு ஆர்வலர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது