மாதவிடாய் விடுப்பு

மக்களுக்கு ஆன்லைன் மூலம் வீட்டிற்கு உணவு விநியோகம் செய்யும் நிறுவனமான ஸ்விக்கி தன் நிறுவனத்தில் உணவு டெலிவரி செய்யும் பணியில் பெண்களையும் நியமித்துள்ளது.

 வெயில், மழை என்று பாராமல் டெலிவரி செல்ல வேண்டும் என்பதால் பெண்களுக்கு இரண்டு நாட்கள் சம்பளத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு வழங்கப்படும் என அறிவித்துள்ளது.
 இந்தியா முழுவதும் இதுவரை ஆயிரம் பெண் உணவு விநியோகிப்பாளர்கள் இந்நிறுவனத்தில் பணியாற்றுவது குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

புதியது பழையவை