இறந்தால் தான் பிரசவம்


பெண்தேள் ஆண் தேளுடனான இனச்சேர்க்கை முடிந்தும் ஆண் தேளை கொன்றுவிடும். மேலும் பெண் தேள் அதன் குட்டிகளை பெற்றெடுப்பதில்லை. அதன் முதுகு வெடித்து அவைகள் வெளியே வரும். இத்தகைய பிரசவ செயற்பாடு இரண்டு நாட்களாக தொடரும். பின்னர் மூன்று நாட்களுக்கு அவைகள் தங்கள் தாயின் உடலை உட்கொண்டு உயிர் வாழும்.
பொதுவாக ஆண்டவன் படைத்த எல்லா உயிரினங்களும் தங்கள் குட்டிகள், குஞ்சுகளை ஈண்டெடுப்பதையிட்டு பெருமகிழ்ச்சியடையும், அவைகளோடு கூடி வாழும். ஆனால் பெண் தேள் இதில் விதிவிலக்கானது. அது மட்டும் பிரசவித்து விட்டு இறந்து போகும்.!

கருத்துரையிடுக

புதியது பழையவை