ஃபிடல் காஸ்ட்ரோ
=>தனியார் மருத்துவமனைகளே இல்லாத நாடு க்யூபா
=>தனியார் பள்ளி, கல்லூரிகளே இல்லாத நாடு க்யூபா
=>காரணம்...
ஃபிடல் காஸ்ட்ரோவின்* தலைமை.
>>6 முதல் 15 வயது வரை கட்டாய இலவசக் கல்வி.
=>நாடு முழுக்க மாணவர்களுக்கு ஒரே சீருடை.
=>12 மாணவர்களுக்கு 1 ஆசிரியர் (வல்லரசு நாடுகளில்கூட பார்க்க முடியாதது).
க்யூபாவில் அனைவருக்கும் இலவசக் கல்வி.
=>2010லேயே யுனெஸ்கோ ஆய்வின்படி *கியூபாவில்* படிப்பறிவு சதவீதம் 99.8. தனியார் பள்ளி அல்லது கல்லூரிகளே அங்கு கிடையாது. அனுமதி வழங்கப்படவில்லை.
=>கியூபாவின் தொழில் நுட்பத் துறையில் பணிபுரிபவர்களில் 70 சதவீதம் பேர் பெண்கள்தான். ஆண்களுக்கு இணையான சம்பளம்.
=>மருத்துவத்தில் க்யூபா படைத்த சாதனை மகத்தானது.
=>தனியார் மருத்துவமனைகளே இல்லாத நாடு க்யூபா
=>'உலகின் மிகச் சிறந்த மருத்துவ சேவை வழங்கும் நாடு க்யூபா என பிபிசி 2006-ல் அறிவித்தது.
>>மகப்பேற்றின் போது தாய்மார்களின் இறப்பு விகிதம் உலகிலேயே மிகக்குறைவு க்யூபாவில்தான்.
=>உலகிலேயே எச்ஐவி பாதித்த நோயாளிகள் குறைவாக இருப்பதும் க்யூபாவில்தான்
=>2015ல் 95 சதவீத க்யூபா மக்களுக்கு சொந்த வீடுகள்.
=>இன்று வீடில்லாத க்யூபியன் யாருமில்லை.
=>யாருக்கும் சொத்து வரி கிடையாது.
>>வீட்டுக் கடனுக்கு வட்டி கிடையாது.
>>காரணம்...
ஃபிடல் காஸ்ட்ரோ*வின் தலைமை.