தெரிந்து கொள்வோம்
கிரிக்கெட் மட்டையை முதன் முதலில் வடிவமைத்தவர் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஜான்பால் என்னும் செருப்பு தைக்கும் தொழிலாளி.
கின்னஸ் புத்தகம் முதன் முதலில் வெளியிடப்பட்ட ஆண்டு 1955.
அணுக்கதிர் வீச்சுக்கு சாகாத உயிரினம் கரப்பான் பூச்சி.
எரிமலையே இல்லாத நாடு இந்தியா.
நண்டு தனது ஆயுளில் 20 முறை சட்டை உரிக்கும்.
சிலந்திப் பூச்சியின் வலைகள் அனைத்தும் பார்ப்பதற்கு ஒன்று போல் இருந்தாலும் எந்த இரு சிலந்தி வலைகளும் ஒன்று போல் இருக்காது.
தலையில் இதயம் உள்ள உயிரினம் இறால்.
ரவீந்திரநாத் தாகூர் பாடலில் இருந்து எடுக்கப்பட்ட பெயர் ஆகாஷ் வாணி.
உலகிலேயே அதிகமாக ஒலி எழுப்பக்கூடிய விலங்கு ஹாவ்லர் குரங்கு. இந்த இன ஆண் குரங்கு சப்தமிடும் போது 16 கிலோமீட்டர் தூரம் வரை கேட்கும்.
1830 இல் செயல்பட தொடங்கிய மிக பழமையான ரயில் நிலையம் இங்கிலாந்து நாட்டில் மான்செஸ்டர் இல் உள்ள லிவர்பூல் ரயில் நிலையம் .
தென் அமெரிக்காவின் பெருநாட்டையும் பொலவியா நாட்டையும் இனணக்கும் ஒரு ரயில் பாதை.
ஆண்டிங் வலையில் 4744.7 மீட்டர் உயரத்தில் போடப்பட்டிருக்கிறது.
இதுவே உலகில் மிக உயரமான இடத்தில் அமைந்துள்ள ரயில் பாதையாகும்.