தர்பூசணி மாஸ்க்

தர்பூசணி மாஸ்க்

கோடைகாலம் என்றாலே எங்கும் ஏராளமான பழங்கள் அணிவகுக்கும்.

 அந்த வகையில் விளையும் குறைந்து அதீத சத்துள்ள பழமான தர்பூசணிப்பழம் கிடைக்கும்.

 இதனை பழமாக, ஜூஸாக குடிப்பதால் உண்டாகும் பலன்களைப் போலவே உடலுக்கும் வெளியே சரும நலனுக்கு நிறைய பலன்களை அள்ளிக் கொடுக்கும்.

 இதோ சில வீட்டிலேயே செய்யக்கூடிய தர்பூசணி மாஸ்கள் :

தர்பூசணி பழத்தை ஜூஸாக அடித்துக் கொண்டு வடிகட்டி ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் நிரப்பி வைத்துக் கொண்டு நாள் முழுக்க பயன்படுத்தலாம்.

 புத்துணர்ச்சியான சருமமும் ஈரப்பதத்துடனும் இருக்கும் மசித்த தர்பூசணி ரெண்டு டேபிள் ஸ்பூன், அதனுடன் ஒரு டேபிள்ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து கழுவ முகம் பிரகாசிக்கும்.

 ஒரு கப்பு மசித்து தர்பூசணி ஒரு கப், சர்க்கரை கால் கப், தேங்காய் எண்ணெய் ஒன்றாக கலந்து உதடுகளுக்கு கொடுத்த அதே மசாஜ் கொடுக்க இறந்து செல்கள் நீங்கி உடலுக்கு தேவையான ஈரப்பதம் புத்துணர்வு கிடைக்கும் .

செல்கள் புத்துயிர் பெற்று மென்மையாக மாறும் இதனையே கால் பாதங்களுக்கும் செய்யலாம்.

 அதற்கு முன் பாதங்களை மிதமான சுடுநீர் வைத்துக் கொண்டு இந்த கலவை மசாஜ் கொடுக்க அதுவே சிம்பிள் பெடிக்யூர்.
 இதனையே உதட்டில் தடவ இயற்கையான லிப் ஸ்க்ரப்பர்.

கருத்துரையிடுக

புதியது பழையவை