மருதாணி சிவப்பு
மறுதோன்றி என்பது மருவி தான் மருந்தாணி என்று ஆயிற்று.
சித்த மருத்துவத்தில் இதற்கு அழவணம் என்றும் சரணம் என்றும் வேறு பெயர்கள் உண்டு.
அளபனம் என்றால் அழகு மற்றும் வண்ணம் கொடுப்பது என்று பொருள்.
பாதங்களுக்கு பயன்படுத்துவதால் சரணம் என்று பெயர் வந்தது.
மருந்தானியின் தாவரவியல் பெயர் Lawsonia inermis இதில் கண்களை கவரும் வண்ணம் கொடுப்பது Lawsone இன்னும் வேதிப்பொருள் தான்.
மருந்தாணியில் அழகு தருவது மட்டுமின்றி எண்ணில் அடங்கா மருத்துவ குணங்களையும் உடையது.
உடலில் ஏற்படும் அதிகப்படியான பித்தத்தை தணிக்க கூடியது மருதாணி.
கைகள் நன்கு சிவந்து இருந்தால் நல்ல கணவன் கிடைப்பான் என மக்கள் சுவாரசியமாக சொல்வது உண்டு.
இதில் உள்ள மருத்துவ உண்மை என்னவென்றால் மருதாணி வைத்த விரல்கள் பித்து உடல் கொண்டவர்களுக்கு கருஞ்சவப்பாக மாறும் என்பதுதான்.
மற்றவர்களுக்கு அந்த அளவு சிவக்காது.
செஞ்சிவப்பாக இருக்கும்.
மருந்தாணியை மேற்பூச்சாக பயன்படுத்துவது போல் உள்ளுக்குள் மருந்தாகவும் பயன்படுத்தலாம்.
மருந்தாணியின் நிலை 5 கிராம், பூண்டு ஒரு பல், மிளகு 5 சேர்த்து அரைத்து காலையில் மட்டும் தொடர்ந்து ஏழு நாட்கள் வரை சாப்பிட்டு வர தோளில் ஏற்பட்ட புண்கள் மற்றும் அதனால் ஏற்பட்ட தழும்புகள் குறையும்.
மருந்தாணி இலை ஊற்றால் கசாயம் செய்து சுளுக்கு, வீக்கம், சிறு காயம் ஆகியவற்றுக்கு ஒத்தடம் கொடுக்கலாம்.
இலையின் ஊழல் குடிநீரை வாய் புண்ணிற்கு கொப்பளிக்க பயன்படுத்தலாம்.
மருந்தாணியின் வேறு பட்டையினை கசாயம் இட்டு மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு உண்டாகும் அதிகப்படியான ரத்தப் போக்கை நிறுத்த உள்ளுக்குள் பயன்படுத்தலாம்.
அரை தேக்கரண்டி டீஸ்பூன் வேர், பட்டை தூள், எடுத்து 120 மில்லி லிட்டர் தண்ணீரில் போட்டு அடுப்பில் வைத்து அது 60 மில்லி தண்ணீராக சுருங்கும் வரை கொதிக்க வைத்துஆற வைத்து பின்னர் வடிகட்டி குடிக்க வேண்டும்.
மருதாணி பெண்களுக்கு மட்டும் இல்லாமல் ஆண்களுக்கும் அறிய மருந்தாக பயன்படுகிறது.
உயிரணுக்களின் குறைபாட்டால் வருந்துமான்கள் கால் தேக்கரண்டி மருந்தாணி இலை சாற்றில் 90 மில்லி நீரினை கலந்து நான்கு கிராம் பனை வெல்லம் சேர்த்து பருக உயிரணுக்கள் எண்ணிக்கை பெருகும் பித்தத்தால் ஏற்பட்ட தலைவலிக்கு மருந்தாணியின் பூ அல்லது விதைகளின் ஊழல் கசாயத்தை கொண்டு ஒத்தடம் கொடுத்தால் தலைவலி குறையும்.
மன அழுத்தத்தால் ஏற்படும் தூக்கமின்மையை போக்கும் தன்மை மருந்தாணியின் பூக்களுக்கு உள்ளது.
பூக்களை சேகரித்து தலையணையின் கீழ் வைத்து உறங்க மன உளைச்சல், பயம், கவலை போன்றவை குறைந்து மன நிம்மதி உண்டாகி நல்ல உறக்கத்தை கொடுக்கும்.
மருந்தாணி விதிகளை சாம்பிராணி, தூபங்கள் உடன் சேர்ந்து தூபம் போட நாம் இருக்கும் இடத்தையே தூய்மை புரட்சி செய்வதோடு மன அமைதியையும் கொடுக்கும்.
நரைமுடிக்காக தேய்க்கும் ரசாயன கலவிகள் தோல் நோய்கள் மற்றும் புற்றுநோயையும் ஏற்படுத்தும் வாய்ப்பு உண்டு.
எனவே அவற்றை தவிர்த்து இயற்கை நம் களித்த அற்புதமான வரமான மருதாணியை பயன்படுத்தலாம்.