ஹோம் மேட் ஷாம்பூ

ஹோம் மேட் ஷாம்பூ
சிகைக்காய் - ஒரு கிலோ 

காய்ந்த ரோஜா போட்டு செம்பருத்தி பூ, செம்பருத்தி இலை, ஆவாரப்பூ இலை, வெட்டிவேர், துளசி, கருவேப்பிலை, வேப்பிலை, உலர்ந்தது - தல 50 கிராம்

 உலர்ந்த ஆவாரம் பூ , வெந்தயம் தலா -  100 கிராம் 

சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும் .

இதைக் கொண்டு கூந்தலை அலசலாம்.

 பொடுகை விரட்டும் சாமு லெமன் கிராஸ் மற்றும் சிடர் வுட் - தலா 50 மில்லி ,

நல்லெண்ணெய் மற்றும் ஈவினிங் ப்ரைம் ரோஸ் -  நூறு மில்லி கலந்து கூந்தலில் தடவிய பின்,
 வேப்பிலை, செம்பருத்தி இலைகள், பூந்திக்கொட்டை போட்டு கொதிக்க வைத்து நீரில் அலச பொடுகு நீங்கும்.

கருத்துரையிடுக

புதியது பழையவை