மருத்துவ பழம் விளாம்பழம்
விளாம்பழத்தின் வேர் இலைகள் கூட மருத்துவ குணங்கள் உண்டு.
தினமும் ஒரு விளாம்பழம் என்று 21 நாட்கள் சாப்பிட்டு வர எவ்விதமான பித்த நோய்களும் வராது.
இதில் வைட்டமின் பி2 மற்றும் கால்சியம் சத்து இருக்கிறது. அதனால் பல் எலும்புகள் உறுதியாக இருக்கும்.
இது சர்க்கரை உடன் பிசைந்து பசை போல சாப்பிட்டால் செரிமான சக்தி அதிகரிக்கும்.
பசியை தூண்டும்.
தசை வளர்ச்சி , உடல் வளர்ச்சிக்கு சத்தான பழம் ரத்தம் விருத்தி அடையும்.
ரத்தம் சுத்திகரிக்கவும் செய்கிறது.
தயிருடன் விழா காயை பச்சடி போல செய்து சாப்பிட்டால் குணமடையும்.
மேலும் வெள்ளத்துடன் விளாம்பழத்தை பிசறி சாப்பிட்டு வர நரம்பு தளர்ச்சி விரைவில் குணமடையும் .
விளாம்பழத்துடன் பனங்கற்கண்டு கலந்து சாப்பிட பித்த கோளாறுகளால் ஏற்படும் வாந்தி ,தலைச்சுற்றல் நீங்கும்.
தினமும் குழந்தைகளுக்கு விளாம்பழம் கொடுத்து வர நினைவாற்றல் பெருகும்.
விளாம் மர இலைகளை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து குடித்தால் வாயு தொல்லை நீங்கும்.
விளம் மரம் பட்டையை பிடித்து தண்ணீரில் போட்டு கொதிக்க வைக்கவும் .
இந்த கசாயத்தை வடிகட்டி குடிக்க வறட்டு இருமல், மூச்சிரைப்பு, வாய் கசப்பு போன்றவை குணமாகும்.