பனங்கற்கண்டு
பனங்கற்கண்டு இந்தியாவில் பயன்படுத்தப்படும் மருத்துவ குணம் வாய்ந்த பொருளாகும் இது மிஸ்ரி என்றும் அழைக்கப்படுகிறது.
ஆங்கிலத்தில் இதை ராக் கேண்டி என்பர்.
இது நிறைய சர்க்கரை படிக்க கற்கள் சேர்ந்து உருவான அமைப்பு.
இது ஒரு சுத்திகரிக்கப்படாத அல்லது தூய்மைப்படுத்தப்படாத சர்க்கரை, கரும்பு மற்றும் பனை மரத்திலிருந்து இது தயாரிக்கப்படுகிறது எனவேதான் இதை கற்கண்டு என்றும் பனங்கற்கண்டு என்றும் அழைக்கின்றனர் .
இதில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் அமினோ அமிலங்கள் உள்ளன.
இதில் உள்ள சத்துக்கள் உங்களுக்கு ஏற்படும் ஆஸ்துமா, அமீனியா, மூச்சுப் பிரச்சனை, இரும்பல், சளி ,ரத்த அழுத்தம், சிறுநீரகப் பிரச்சனை போன்றவற்றிற்கு பயன்படுகிறது.
மேலும் இது தொண்டை கரகரப்பு சளியை வெளியேற்றுதல் மற்றும் இருமலை குறைத்தல் போன்றவற்றையும் செய்கிறது .
வாய் துர்நாற்றம் வீசுகிறதா? கொஞ்சம் சீரகம் மற்றும் பனங்கற்கண்டு வாயில் போட்டு மென்று தின்றால் போதும் வாய் துர்நாற்றம் காணாமல் போகும்.
எப்பொழுதும் சோர்வாக இருப்பது போல் தோன்றுகிறதா? அரை டேபிள்ஸ்பூன் பசுமாட்டு நெய்யுடன் சிறிது பனங்கற்கண்டு மற்றும் சிறிது நிலக்கடலை சேர்த்து சாப்பிட்டால் போதும் மிகவும் சுறுசுறுப்பாக மாறிவிடுவீர்கள்.
தீராத சளி பிரச்சனை இருந்தால் அதற்கு இரண்டு பாதாம் பருப்பு - ஒரு டேபிள் ஸ்பூன், பனங்கற்கண்டு - அரை டேபிள்ஸ்பூன் , மிளகுத்தூள் - பொடி சேர்த்து குடித்தால் போதும் உங்கள் சளி பிரச்சனை காணாமல் போகும்.
தொண்டி கட்டிக் கொண்டால் - அரை டேபிள்ஸ்பூன், மிளகுத்தூள் - அரை டேபிள்ஸ்பூன், நெய் மற்றும் அரை டேபிள்ஸ்பூன் பண கற்கண்டு சேர்ந்து சாப்பிட்டால் தொண்டை வலி குணமாகும்.