புறக்கணி

புறக்கணி மறந்துவிடு 

உங்கள் தலை முடி நரைத்திருந்தால் அது வாழ்க்கையின் முடிவை குறிக்காது.

 ஒரு சிறந்த வாழ்க்கை தொடங்கி விட்டது என்பதற்கு இது ஒரு சான்று.

 நம்பிக்கை உடன், நிறைவுடன் வாழுங்கள்.

 பயணம் செய்யுங்கள்.

 மகிழ்ச்சியாக இருங்கள்.

 எதிர்பார்ப்பை நிறுத்திக் கொள்ளுங்கள்.

 வருவதை ஏற்றுக்கொள்ள கற்றுக் கொள்ளுங்கள்.
 இதுவரை நடந்ததை மற.

இனி வெறுக்காத இதயம், வாடாத புன்னகை , புண்படுத்தாத வார்த்தைகள் உங்கள் உள்ளத்தில் உலவட்டும்.

1 கருத்துகள்

புதியது பழையவை