விதவிதமா...? ரக ரகமா....?

விதவிதமான தலையணை 

அன்றாட வாழ்வில் மூன்றில் ஒரு பங்கு நேரத்தை தலையணையுடன் செலவழிக்கிறோம்.

 அத்தகைய தலையணைகள் நமக்கு வசதியானதாகவும், பயன்படுத்த எளியதாகவும், சுற்றுச்சூழலுக்கு ஏற்றதாகவும் இருக்க வேண்டும்.

 விதவிதமான தலையணைகளின் தொகுப்பு இதோ:

 வட்ட வடிவ தலையணை 

கார், சோபா, படுக்கையறை என அனைத்து இடங்களிலும் நமது வசதிக்கு ஏற்ப பயன்படுத்திக் கொள்ளலாம்.
கிங் தலையணை (20 x 36 அங்குலம்) தினசரி படுக்கையில் பயன்படுத்தும் வகை.



ஸ்டாண்டர்ட் தலையணை (20 x 26 அங்குலம்) 
வீடு ,தங்கும் இடம் என அனைத்து வகையான இடங்களிலும் பொதுவாக பயன்படுத்தப்படும் வகை.

 
சதுர வடிவ தலையணை பெரும்பாலும் அலங்காரத்துக்காக பயன்படுத்தபடும்.


யு வடிவ தலையணை

பயண நேரத்தில் பயன்படுத்த ஏதுவாக இருக்கும் .


குயின் தலையணை 20 x 30 அங்குலம் 

இந்த வகை தலையணையை அன்றாடம் பயன்படுத்தலாம்.



சதுர வடிவ தலையணை 

பெரும்பாலும் அலங்காரத்துக்காக பயன்படுத்தப்படும்.


ஆர்த்தோ பீடிக் தலையணை 

கழுத்து முதுகு மற்றும் மூட்டு சார்ந்த பிரச்சனை இருப்பவர்கள் இந்த வகை தலையணையை பயன்படுத்தலாம்.

 லும்பர் தலையணை

சோபா போன்ற பர்னிச்சர் பொருட்களில் பயன்படுத்தக்கூடிய .

நெக் ரோல் 

பழமையான சோபா மற்றும் படுக்கை அறைகளில் பயன்படுத்தப்படும் தலையணை வகை இது.

கருத்துரையிடுக

புதியது பழையவை