சோடியம் உப்பின் அளவை கவனிப்பது நல்லது.
உப்பு அதிகரிப்பதால் உயர் இரத்த அழுத்தம் ,இதய நோய்கள் ,வலிப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன.
ஆரோக்கியமான ஒருவர் தினசரி 5 முதல் 8 மில்லி கிராம் உப்பு பயன்படுத்துவது நல்லது '
கலோரி என்பது, உடலில் சேரும் உணவாகும்.
ஆற்றலை குறிக்கும் அளவீடு.
சோடியமும் கலோரியமும் 1:1 என்ற விகிதத்தில் இருப்பது தான் ஆரோக்கியம் .
அதாவது ஆயிரம் கலோரி உணவில், ஆயிரம் மில்லி கிராம் சோடியம் இருக்க வேண்டும்.
அதற்கு சற்று குறைவாக இருந்தாலும் தவறு,இல்லை கண்டிப்பாக அதிகமானாலும் இருக்கக் கூடாது.