உணவே வாழ்வில் இனிமையே!
உணவு தயாரிப்பில் அடிப்படை விதிகளை
@ தானியங்களை பயன்படுத்த வேண்டும்.
@ தீட்டப்படாத கைக்குத்தல் அரிசி கோதுமை அவல் பயன்படுத்த வேண்டும்.
@ மைதா, நூடுல்ஸ், பாஸ்தா, வெள்ளை பிரட், பிஸ்கட், பரோட்டா போன்றவற்றை தவிர்க்கவும்
@ வாரம் இரு முறை கீரை சேர்த்துக் கொள்ளவும்.
@ கருவேப்பிலை பொடியை குழம்பிழும், சட்டினி வகைகளிலும், கலந்து பயன்படுத்தவும்.
@ பச்சை காய்கறிகள், சால்ட் செய்து உண்ணவும்.
@ தினமும் மூன்று கப் பால் குடிக்கவும்.
@ தயிர், மோர், பன்னீர் மற்றும் சீஸ் போன்றவற்றை எந்த வடிவிலும் பயன்படுத்தவும்.
@ பச்சை காராமணி , பச்சைப்பயிறு, கொண்டை கடலை, பட்டாணி, பட்டர், பீன்ஸ், சோயா பீன்ஸ், என பயிர் வகைகளை பயன்படுத்தவும்.
@ ஒவ்வொரு மாதமும் சமையல் எண்ணெய் வகைகளை மாற்றி பயன்படுத்தவும்.
@ தினமும் இரண்டு வகை பழங்கள் சாப்பிடலாம்.
@ நிறைய தண்ணீர் அருந்தவும்.
@ இரசாயன மற்றும் பூச்சிக்கொல்லி தெளிக்காத உணவுப் பொருட்களையே பயன்படுத்த வேண்டும்.