நிறத்திற்கு ஏற்ற ஆடைகள்


வண்ணங்கள் நம் வாழ்வில் மட்டுமல்ல ஆடைகளிலும் முக்கிய பங்கு வகிக்கிறது

உங்கள் சரும நிறத்திற்கான வண்ண உடைகளை அணிவதன் மூலம் உங்களின் தோற்றம் சிறப்பாக வெளிப்படும்


வார்ம் - மஞ்சள் நிறத்தை ஒத்தவை
 கூல் - இளஞ்சிவப்பு நிறத்தை ஒத்தவை
நியூட்ரல் - வார்ம் (ம) கூல் கலந்த கலவை
என்ற மூன்று வகையான சருமங்கள் உண்டு

நரம்புகளின் நிறத்தினை அடிப்படையாகக் கொண்டு பிரிவினை அடையாளம் காணலாம்
நீல நிற நரம்புகள் - கூல் சருமம்
பச்சை நிற நரம்புகள் - வார்ம் சருமம்
பச்சை (ம) நீல நிறம் கலந்தால் - நியூட்ரல் சருமம்

கூல் சருமம் அணிய வேண்டிய ஆடைகளின் நிறங்கள்
மரகத பச்சை
 அடர்  ஊதா 
லாவண்டர் 
இளஞ்சிவப்பு 
வெளிர் மற்றும் அடர் நீலம்
வார்ம் சருமம் அணிய வேண்டிய ஆடைகளின் நிறங்கள்
வெளிர் மஞ்சள்
ரோஜா சிவப்பு
அடர் நீலம்

நியூட்ரல் சருமம் அணிய வேண்டிய ஆடைகளின் நிறங்கள்
பிரகாசமான வெள்ளை
சாம்பல்
கடல் நீலம்

கூல் சருமம் அணிய வேண்டிய அணிகலன்களின் நிறங்கள்
தங்கம்
பிளாட்டினம்
வெள்ளி

வார்ம் சருமம் அணிய வேண்டிய அணிகலன்களின் நிறங்கள்
எர்த் டோன்கள் ( பச்சை, பழுப்பு, கடுகு மஞ்சள், இளஞ்சிவப்பு)
தங்கம்
ஆலிவ்
ஆர்க்கிட்
வயலட் - சிவப்பு
பாசி

நியூட்ரல் சருமம் அணிய வேண்டிய அணிகலன்களின் நிறங்கள்
கிரீம்
பழுப்பு
காளான் சாம்பல்
கப்புசினாே

கருத்துரையிடுக

புதியது பழையவை