தலைமுறை இடைவெளி பலவும் மாற்றமே!
பூங்காவில் அமர்ந்தனர் இரு ஜோடி தம்பதியினர்
மூத்த ஜோடியோ
முகம் பார்த்து பேசினர்
கரம் கோர்த்து சிரித்தனர்
இயற்கையை இரசித்தனர் பார்ப்போர்களையும்
துணையை நேசித்த தூண்டினர்
இளம் ஜோடியோ தொலைபேசியில் தொலைந்தனர்
வந்ததற்கு என்னவோ புகைப்படம் எடுத்தனர்
பின்பு மீண்டும் அலைபேசியில் அலைந்தனர்
தலைமுறை இடைவெளியில்
ஆனந்தமும் குறைந்து மறைந்து போனதோ?
Great
பதிலளிநீக்குTnx sir
நீக்கு