வேண்டுமா.......


விழிப்புடன் இருந்தால் வெற்றி நிரந்தரம்

உணர்ச்சிகளை கட்டுப்படுத்துதல்

✓வெற்றிக்கு தடையாக இருக்கும் ஒன்று உணர்ச்சி தவறான இடத்தில் வெளிப்படுத்துவது.

✓அழுகை,கோபம் போன்றவற்றை தவறான இடத்தில் வெளிப்படுத்தும் பொழுது நமது பலவீனத்தை பிறர் அறிந்து கொள்வர்.

சக மனிதர்களிடத்தில் விழிப்புணர்வு

✓சமுதாயத்தில் பலரது பேச்சு, நடவடிக்கைகளைப் பார்த்து எளிதாக ஏமார்ந்து விட நேரிடலாம்.

✓ பழகும் மனிதர்களும் மனிதர்களுடன் விழிப்புடன் நடந்து கொள்ள வேண்டும்.

முடிவு எடுப்பதில் கவனம்

✓நாம் எடுக்கும் சில முடிவுகள் நம்மையும் சுற்றி இருப்பவர்களையும் பாதிக்கலாம்.

✓பலமுறை யோசித்து தான் முடிவு எடுக்க வேண்டும்.

✓எடுக்கும் முடிவு தெளிவானதாகவும் தீர்க்கமானதாகவும் இருக்க வேண்டும்.
ஆரோக்கியம் சார்ந்த விழிப்புணர்வு

✓ஆரோக்கியம் ஒவ்வொரு மனிதருக்கும் அடிப்படையான ஒன்று. உடல் ஆரோக்கியம் என்பது உண்ணும் உணவு சுற்றுச்சூழல் மனநிலை உடற்பயிற்சி போன்ற அனைத்தையும் சார்ந்தது.
தகவல்களை புதுப்பித்தல்

✓நம்மை சுற்றி நடக்கக்கூடிய நிகழ்வுகள் அனைத்தையும்  புதுப்பித்து கொள்ள வேண்டும்.

கருத்துரையிடுக

புதியது பழையவை